திருமதி. வன்னியசிங்கம் பத்தினி
தோற்றம்: 17 ஜூன் 1934 - மறைவு: 02 ஜூன் 2025
யாழ். கரவெட்டி வாழையப்பா வீட்டை பிறப்பிடமாகவும், Saint-Denis - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்தினி வன்னியசிங்கம் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறைபதமடைந்துள்ளார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னதம்பி கந்தையா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வன்னியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாலன், சோதி, கௌரி, சிவகுமார், சிவசிதம்பரம், சிவராஜா, அனுஷா, விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
