Mr. Vanniyasingham Sasitharan

Vanniyasingham Sasitharan

Date of Birth: 09 January 1952 - Deceased: 02 August 2025

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை- ஐயனார்கோயிலடி, ஊரெழு, ஜேர்மனி Bad Nauheim, பிரித்தானியா இலண்டன்- Tolworth ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வன்னியசிங்கம் சசிதரன் அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இலண்டனில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் - தயாளலஷ்மி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி - ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவகுமாரி அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற டாக்டர் பாமதி, பூபதி, சசிகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டாக்டர் பொன்னம்பலம், வசந்தி, சைலகுமாரி (விசாகன்), காலஞ்சென்ற ஹரிச்சந்திரா, பிரேமச்சந்திரா (ரேணுகா), காலஞ்சென்ற பிரதாபன் (சிவமலர்), ஜெயக்குமாரி (திருச்செல்வம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிருஷன் (Carolyn), சிந்துஜா (Ryan), திலக்க்ஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

யாழினி, ஆரணி (Alan), ஆகியோரின் அன்பு மாமனாரும்

Leo, Kaspian, Nilan ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-08-2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணி முதல் North East Surrey Crematorium Cemetery Lodge (Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நினைவு பகிர்வுகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் உடலம் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/08/2025 04:00)