Mr Vanniyasingham Thamotheran
(Former resident of Sri Lanka, Uganda, Seychelles, Former employee of Central Bank of Sri Lanka and a retired Manager of Tesco UK)
Date of Birth: 05 January 1941 -
Deceased: 17 December 2023
யாழ். துன்னாலை தெற்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கொழும்பு, உகாண்டா, சீசெல்ஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் தாமோதரன் அவர்கள் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் சிவநாயகம் தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற குணரத்தினம், இராஜேஷ்வரி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
மகாலக்ஷமி அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தி, அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாகீசன், அஜீந்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வினோதன், அனோஜன், நிரோஜன், டிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற அற்புதநாயகி (இலங்கை), செல்வநாயகி (இலங்கை), லோகநாயகி (ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற தியாகராஜா (இந்தோனேசியா), செல்லையா (லண்டன்), காலஞ்சென்ற வெற்றிவேலு (லண்டன்), சிறீபிரகாசன் (அவுஸ்திரேலியா), பாக்கியநாயகி (இலங்கை), நாகேஸ்வரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கண்ணப்பர் (இலங்கை), கணேசலிங்கம் (இலங்கை), அருணகிரிநாதன் (ஐக்கிய அமெரிக்கா) மற்றும் லுசியானா (Lusiana-இந்தோனிசியா), அஞ்சலா (Angela-லண்டன்), ரெக்லா (Tecla-லண்டன்), ராகினி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வீமராஜன் (இலங்கை), ஜெயராஜா (அவுஸ்திரேலியா), மகேந்திரன் (பொடி-லண்டன்), குலேந்திரன் (குலேன்-அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற விஜயலட்சுமி (வசந்தி-இலங்கை), ரவீந்திரன் (ரவி-லண்டன்), கணேந்திரன் (கண்ணன்-லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Mr Vanniyasingham Thamotheran, born 5th February 1941 inThunnalai South, Karaveti, Sri Lanka passed away on 17thDecember 2023 in Elstree, Hertfordshire, United Kingdom. He isalso a Former resident of Sri Lanka, Uganda, Seychelles, Formeremployee of Central Bank of Sri Lanka and a retired Manager ofTesco UK.
Beloved eldest son and third child of the late MrThamotherampillai Vanniyasingham and Mrs SivanayagamVanniyasingham, Son in law of the Mr (late) MuthukumaruGunaratnam and Mrs Rajeswary Gunaratnam.
Loving husband of Mahalakshmi.
Devoted father of Nishanthy and Aravinthan,
Beloved father-in-law of Vaheesan and Aijieentha.
Loving grandfather of Vinothan, Anojan, Nirojan and Dhilan.
Devoted brother of Late Atputhanayagi(SL), Selvanayagi(SL),Loganayagi(US), Late Thiagarajah(Indonesia), Chelliah(UK), LateVettivelu(UK), Packiyanayagi(SL), Sripragasan(Australia) andNageswaranayaki(Australia).
Loving Brother-in-Law of Late Kannappar(SL), LateGanesalingham(SL), Late Arunagirinathan(US), Lusiana(Indonesia),Angela(UK), Tekla(UK), Late Veemarajan(SL), Rahini(Australia),Jeyarajah(Australia), Mahendran(Podi – UK), Kulendran(Kulen-Australia), Ravindran(Ravi – UK), Late Vijayaluxmi(Vasanthy – SL)and Ganenthiran(Kannan – UK).
We request our relatives, friends and families to accept thisnotice
பார்வைக்கு/ Viewing:-
Friday, 22 Dec 2023 (5:00 PM - 8:00 PM)
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD,United Kingdom
பார்வைக்கு/ Viewing:-
Tuesday, 26 Dec 2023 (5:00 PM - 8:00 PM)
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD,United Kingdom
சடங்கு/Ritual:-
Wednesday, 27 Dec 2023 (10:00 AM - 12:00 PM)
Hendon Cemetery & Crematorium
North Chapel Holders HillRd, London NW7 1NB, United Kingdom
பார்வைக்கு/ Viewing:-
Wednesday, 27 Dec 2023 (12:00 PM - 1:00 PM)
Hendon Cemetery & Crematorium
North Chapel Holders HillRd, London NW7 1NB, United Kingdom
நினைவுகளைப் பகிர்தல்/ Sharing Memories:-
Wednesday, 27 Dec 2023 (1:00 PM - 1:45 PM)
Hendon Cemetery & Crematorium
South Chapel Holders HillRd, London NW7 1NB, United Kingdom
தகனம்/ Cremation:-
Wednesday, 27 Dec 2023 (1:45 PM)
Hendon Cemetery & Crematorium
South Chapel Holders HillRd, London NW7 1NB, United Kingdom
மதிய போசணம் / Lunch:-
Wednesday, 27 Dec 2023 (2:00 PM)
Oshwal Ekta Centre
366A Stag Ln, London NW9 9AA, UnitedKingdom
www.tamilthakaval.org