Mrs. Vanniyasingam Kalaimathy

Vanniyasingam Kalaimathy

Deceased: 21 August 2024

யாழ். புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் சுவிஸ், ஜெனிவா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வன்னியசிங்கம் கலைமதி அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று ஜெனிவாவில்  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கனகரத்தினம்-பேபி (பெரிய பேபி) தம்பதியினரின்  அன்பு மகளும், ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-08-2024 சனிக்கிழமை-27-08-2024 செவ்வாய்க்கிழமை வரை பிற்பகல் 1.00-6.00 மணி வரை புகழுடல் Maison funéraire de carouge Av. Cardinal-mermillod 46 1227 carouge இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 28-08-2024 புதன்கிழமை காலை 9.45-11.15 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, Incineration au crématoire de St. Georges தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/08/2024 04:00)