செல்வி வானுஜா விமலேஸ்வரன்

வானுஜா விமலேஸ்வரன்

தோற்றம்: 12 அக்டோபர் 2007 - மறைவு: 07 மார்ச் 2020

பிரான்ஸ் Paris ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வானுஜா விமலேஸ்வரன்

அவர்கள் 07-03-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,மட்டுவில் தெற்கு விமலேஸ்வரன் (குமார்) சகிலா (ஆறுகால்மடம்) தம்பதிகளின் அன்பு மகளும்,
 
அனோஜா, அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்வரானி, குலசிங்கம் புவனேஸ்வரி, மகாதேவன் மற்றும் சற்குணதேவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
கோபாலகிருஷ்ணன் செல்வறஞ்சினி, கமலேஸ்வரன் உமாவதி, காலஞ்சென்ற துரையழன் ரேகா, கஜன் லோஜி, சந்திரன் பிருந்தா, சுகிதரன் பிரதா, ராயு கனகாம்பிகை ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
 
வசந்தகுமாரி, மகேந்திரன், கோகுலகுமாரி, ஜெயசீலன், தீபன், தாரணி, கோகிலன், உஷா, மனோஜ், தயா ரஞ்சன், மஞ்சுளா, சோதி, சர்மிளா ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
டயாணி, டனுஷன், டயூஷன், விதுஷன், யோகேஸ்வரன், சசிகலா, ஆகாஷ், அபினாஷ, அல்கா, அஜந்தா, சுவேணியா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
 
நிரஞ்சினி, பிரசாத், ஜெகன், தீபன், நியூரன், நிவிதன், அபிலாஸ், சுபிக்‌ஷா, கிஷாந்த், கிருஷ்னி, கிதுசன், விவேகா, திஷகா, சுஜிவன், சந்தோஷ், சாருஷா, விதுஷன், நிலானி, கிரிஷன், லித்திகா, சஞ்சய் ஆகியோரின் அன்பு மச்சாளும்,
 
பிரவின், றிஷானா, விஷ்மிகா, ஜெனுசியன், ஜெதசன், ஜெஸ்விகன் ஆகியோரின் அன்பு அத்தையும்
 
டிலானா நித்தீஸ் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

கிரியை:-
 
Wednesday, 18 Mar 2020 10:00 AM – 12:00 PM
Crématorium de Villetaneuse – Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்:-
 
Wednesday, 18 Mar 2020 12:30 PM – 1:30 PM
Crématorium de Villetaneuse – Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு:-
 
குமார் – அப்பா
 
Mobile : +33 75 337 2789
Mobile : +33 14 367 3344

கமல்(துரை) – பெரியப்பா
 
Mobile : +33 75 102 9154

லோஜி – சித்தா
Mobile : +33 75 385 1787

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2020 13:46)