திருமதி. வரலட்சுமி பத்மநாதன்
(ஓய்வுபெற்ற ஆசிரியர்- தெல்லிப்பிழை யூனியன் கல்லூரி மற்றும் குரும்பசிட்டி பொன் பரமானந்தா வித்தியாலயம்)
தோற்றம்: 19 ஜூன் 1944 - மறைவு: 07 மார்ச் 2022
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வரலட்சுமி பத்மநாதன் அவர்கள் 07-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குரும்பசிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற இரத்தினம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
வடலியடைப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆலாலசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜீவ் (அவுஸ்திரேலியா), அர்ச்சனா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அஜந்தீபன் (கனடா), வாசுகி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வரதராசா (ஜேர்மனி), சிறீகாந்தமூர்த்தி (ஜேர்மனி), கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அரோஷிகா, ஆகாஷ், விருசாலி, விருஸ்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Varaluxmy Pathmanathan, who was born and lived in Kurumbasiddy, Jaffna, passed away peacefully and was embraced by God on Monday, 07 March 2022.
She is the beloved daughter of the late Ratnam and Annammah of Kurumbasiddy.
Loving daughter in law of the late Alalasundaram and Thangammah of Vadaliyadaipu.
Beloved wife of Pathmanathan.
Ever loving mother of Rajiv (Australia) and Archana (Canada).
Loving mother in law of Ajantheepan (Canada) and Vasuki (Australia).
Kind and loving sister of Varatharajah (Germany), Srikanthamoorthy (Germany) and Kamalambigai.
Affectionate grandmother of Aroshika, Akash, Virushali and Virushthi.
Her funeral and final rites functions will be conducted at her residence at around 10:00 AM on Wednesday, 09 March 2022, followed by cremation at the Kupilan Cemetery.
Information provided by: Archana (Daughter).
www.tamilthakaval.org
