Mrs. Varathan Sobitha
(கைதடி வடமாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர், Janu art Academy இன் தரம் 01 - 05 வரையான மாணவர்களின் ஆசிரியர்)
Date of Birth: 08 November 1089 - Deceased: 06 October 2026
யாழ் மிருசுவில் வடக்கினைப் பிறப்பிடமாகவும், மீசாலை ஐயா கடையடியினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வரதன் சோபிதா அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று விபத்தில் அகால மரணமடைந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் - மரியகெலற்றஞ்சினி தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் - ஜோதிராணி தம்பதியினரின் இளைய மருமகளும்,
வரதன் அவர்களின் அன்புத் துணைவியும்,
ஹாசினி, கிஷாந்த், சாகிஷ் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சுப்பிரமணியம் மகேஸ்வரி அவர்களின் பாசமிகு பேத்தியும்,
அருளானந்தம், லோஜினி, ஆனந்தகிருபன், ஜானகி ஆகியோரின் பெறாமகளும்,
காலஞ்சென்ற சாந்தீபனின் மருமகளும்,
ஆரூரன், குபேரன், மயூரன், மௌலினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தேனகா, டோஜினி, வானதி ஆகியோரின் மைத்துனியும்,
சிவதாசன், நிஷாந்தன், இந்துகா, லீலாவதி ஆகியோரின் நாத்தனாரும்,
சுகனியா, கஸ்தூரி, நகுலன், தேவசீலன் ஆகியோரின் சகோதரரும்,
கௌசி, மது, லஷி, யது, சிஜானந், கஜானந், நிஜானந், கிருஜானந் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 07-10-2026 புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் (மிருசுவில் வடக்கு) நடைபெற்று, திருவுடல் பெரியானோடை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 747 1194
www.tamilthakaval.org
