திருமதி. வரதராசா சித்திராதேவி

வரதராசா சித்திராதேவி

தோற்றம்: 16 ஆகஸ்ட் 1961 - மறைவு: 26 நவம்பர் 2025

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வரதராசா சித்திராதேவி அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் E.Sons மலர்ச்சாலை மண்டபம் (இல- 148, பிரதான வீதி யாழ்ப்பாணம்) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- அஜந்தன் (மகன்).

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/12/2025 00:00)