திரு வரதராசா சந்திரன்

வரதராசா சந்திரன்

தோற்றம்: 01 நவம்பர் 1975 - மறைவு: 10 பெப்ரவரி 2021

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வரதராசா சந்திரன் அவர்கள் 10-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வரதராசா மங்கையகரசி தம்பதிகளின் அன்பு மகனும்,

அலைமொழி(அல்லி) அவர்களின் அன்புக் கணவரும்,

சஜீனா, ஜெவீன், சஜானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சந்திரகலா அவர்களின் அன்புச் சகோதரரும்,
 
கலைமொழி அவர்களின் அன்புச் மைத்துனரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-  24th Feb 2021 9:00 AM
 
பார்வைக்கு:-
 
Tuesday, 23 Feb 2021 2:00 PM - 4:00 PM
Angel Funeral Directors
267 Allenby Rd, Southall UB1 2HD, UK
 
கிரியை :-
 
Wednesday, 24 Feb 2021 9:00 AM - 10:30 AM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
 
தகனம்:-
 
Wednesday, 24 Feb 2021 11:30 AM
Hendon crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
South Chapel

தொடர்புகளுக்கு:-
 
அழகன் Mobile : +44 748 025 1472   
அலைமொழி - மனைவி Mobile : +44 745 322 3434   
கலைமொழி Mobile : +44 748 025 1635 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/02/2021 09:24)