Mr. Varatharanjan Ratnam
Date of Birth: 02 December 1952 - Deceased: 23 December 2024
யாழ் ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வரதரஞ்சன் இரத்தினம் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Service Details:-
Visitation:-
Wednesday, December 25th, 2024 (5:00pm - 9:00pm)
Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario L3R5G1)
Second Visitation:-
Thursday, December 26th, 2024 7:30am - 9:00am
Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario L3R5G1)
Service:-
Thursday, December 26th, 2024 (9:00am)
Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario L3R5G1)
www.tamilthakaval.org
