வரதகுமார் மகாலிங்கம் (வரதன்)

(Engineer at Verizon Communication Inc USA)

வரதகுமார் மகாலிங்கம் (வரதன்)

தோற்றம்: 05 டிசம்பர் 1967 - மறைவு: 10 அக்டோபர் 2026

 FUNERAL SERVICE DETAILS

Varathakumar Mahlingam

Engineer at Verizon Communication Inc USA

Oct 18 2026

Finegan Funeral Home

4080 William Penn Highway East on, PA 18045

8-10 am viewing

10-11.30 am religious rites

12-12.30 pm -cremation

யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், Nashville TN, Bethlehem PA அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வரதகுமார் மகாலிங்கம் அவர்கள் 10-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சைவப்புலவர் குவி மகாலிங்கம் - கமலம் (பவானிரீச்சர்) தம்பதியினரின் பாசமகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - பராசக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிதுசன், காலஞ்சென்ற விஸ்வா , நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. சாந்தினி (NC, USA), ரஞ்சினி (GA, USA), செல்வக்குமரன் (Toronto, Canada), சிவக்குமார் (UK & SriLanka), Dr. ஞானக்குமார் (UK), சற்குணகுமார் (Toronto, Canada) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. ஜெயறாஜா , சந்திரதேவன், சுந்தரரூபி, ரஜனி, Dr. ரேணுகா , சந்திரவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சௌமினி, சிரோமினி, Dr. ரகுராஜ் , Dr. ராம்ராஜ் ஆகியோரின் மாமாவும்,

சங்கவி, ஆரணன், Dr. ஐஸ்வர்யா , ஈஸ்வரா , அஷ்வின் ஆகியோரின் சித்தப்பாவும்,

துளசி, ஓவியா , சிவன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:- 

பார்வைக்கு:- 

Sunday, 18 Oct 2026  [8:30 AM - 10:00 AM]

கிரியை:-

Sunday, 18 Oct 2026  [10;00 AM - 11;30 AM]

தகனம்:-

Sunday, 18 Oct 2026  [12:00 PM - 12:30 PM]

@

Finegan Funeral Hom Inc,

408- William Penn Highway Easton PA 18045 United States

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

பாமினி- மனைவி Mobile : +1 908 319 8079
நிதுசன் - மகன் Mobile : +1 908 319 8079
சாந்தினி- சகோதரி Mobile : +1 919 539 7432
ரஞ்சனி- சகோதரி Mobile : +1 615 818 9133
குமார் - சகோதரன் Mobile : +1 416 505 2109
சிவம் - சகோதரன் Mobile : +94 77 423 7748
மோகன் - சகோதரன் Mobile : +44 788 660 3939
சற்குணா - சகோதரன் Mobile : +1 416 822 7615

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/10/2026 00:00)