திரு வாரிதம்பி நவரத்தினம்
தோற்றம்: 06 டிசம்பர் 1957 - மறைவு: 10 நவம்பர் 2020
யாழ் கல்வயல் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், Germany,Bochum Esson ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வாரித்தம்பி நவரத்தினம் [ B.Com] Hons,Jaffna University(78-82) அவர்கள் 10-11-2020ம் திகதி செய்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார்,காலஞ்சென்ற வாரித்தம்பி அம்மாக்குட்டி தம்பதியினரின் அன்பு மகனும்,
தியாகராசா பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பாக்கியலட்சுமி( BA) Jaffna University அவர்களின் பாசமிகு கணவரும்,
அனுஜா( Bachelor of International Business Management,Master of Science Project management,Job in TESLA Cor company in Holland),சகியா( B.A International Business) அவர்களின் பாசமிகு தந்தையும்,
கணேசமூர்த்தி( Director IdealEngineering,Colombo), சடாச்சரம்(ஓய்வுநிலை அதிபர் சாவகச்சேரி),
அமரர் தவேந்திரம், அமரர் பொன்னம்பலம், மனோன்மணி(தாதி உத்தியோகத்தர்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
தர்மகுலசிங்கம்(Germany), தனலட்சுமி(Canada), தனபாலசிங்கம்(Denmark),கேசவலட்சுமி(SriLanka),
சாந்தலட்சுமி(Germany), வசந்தலட்சுமி(France), தர்மராஜசிங்கம்(france), இராசலட்சுமி, மகேஸ்வரி,
யோகேஸ்வரி, கருணைராஜா(Plumber யாழ்போதனா வைத்தியசாலை) ஆகியோரின்
மைத்துனரும்,
நிஜீவன்,அப்சரா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
பாக்கியலட்சுமி(மனைவி) : +49 176 4180 9580
தர்மகுலசிங்கம்(மைத்துனர்): + 49 230 534 286
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/11/2020 14:23)
