Mrs. Vasantha Ambigaikumaran

Vasantha Ambigaikumaran

Date of Birth: 02 June 1956 - Deceased: 27 October 2025

யாழ். வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியினை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வசந்தா அம்பிகைகுமாரன் அவர்கள் 27-10-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிரபல டிக்கோயா வர்த்தகர் சிவஞானம் - உலோகபரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் மயில்வாகனம் - பாக்கியலெட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

முன்னாள் அம்பிகைகுமரன் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் காலஞ்சென்ற அம்பிகைகுமரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்ஷனன் (Carlos Pizza owner), சுதர்சனன் (Catergory Marketing Head Nestle) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சோபிகா(Accountant) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

ஜெயலட்சுமி, காலஞ்சென்ற இளம்பூரணன், சம்பூரணன் மற்றும் சிவபூரணன், மகாபூரணன், பரிபூரணன், சுயபூரணன், சுதர்ஜி, ஞானேஸ்வரி, பூலோகபூரணன் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற அருளம்பலம் மற்றும் கிருஷ்ணவேணி, புனிதவதி, அனுசியா, சூரியகுமாரி, மஞ்சுளா, இராசலிங்கம், காலஞ்சென்ற கணேசன் மற்றும் சித்தியா, நாகேஸ்வரி, சத்தியலெட்சுமி, புஷ்பகாந்தி, தடதகை (பரமேஸ்வரி), வரதலெட்சுமி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற பாலசந்திரன், பாலசந்திரன், சிவலிங்கம் மற்றும் கார்த்திகேசு, திருவிளங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இல- 14 Nandana Garden, Bambalapitiya வில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 29-10-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி முதல் மாலை 07:00 மணி வரை Jeyartana Funeral - Parlour B யில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 30-10-2025 வியாழக்கிழமை காலை 08:00 மணி முதல் நண்பகல் 12:00 வரையில் Jeyartana Funeral - Parlour A யில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/10/2025 00:00)