Mrs. Vasantha Sathiyabalan
(Vice Principal, Sengunthar Hindu College, Jaffna)
Date of Birth: 24 October 1964 - Deceased: 27 April 2022
882 பருத்தித்துறை வீதி நல்லூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வசந்தா சத்தியபாலன் அவர்கள் 27-04-2022ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இராஜரட்ணம் மற்றும் அன்னபூரணம் தம்பதியரின் மூத்த அன்பு புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
திருசத்தியபாலன் (ஓய்வுநிலை உபஅதிபர் யாழ்/ நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயம்)
அவர்களின்அன்பு மனைவியும்,
சௌஜன்யன் (மென்பொருள் பொறியியலாளர்), ஷாகரி ( SLLA மாணவி நூலகமும் தகவல் விஞ்ஞானமும்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr. மாதங்கி (யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜெயந்தி (ஆசிரியை,யா/ கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம்), ஜெயராணி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரவீந்திரன் (சுவிஸ்),காலஞ்சென்றவர்களான பவாணி, சீதா மற்றும், சத்தியமூர்த்தி (வைத்தியர்), சத்தியநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தியாகராஜா, சிவபாதம், ரூபராணி, சாந்தி (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
வத்சலா (லண்டன்), வனிதா (லண்டன்), வாசுகி(கனடா), நிசங்கன் (விரிவுரையாளர் உயர் தொழில்நுட்பக் கல்லூரி,யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமியும்,
Dr. சத்தியரூபன் (கொழும்பு தேசிய வைத்தியசாலை), சாரூஜன் (விரிவுரையாளர் விவசாய பீடம் யாழ் பல்கலைக்கழகம்)ஆகியோரின் சித்தியும்,
ஜெனிஷன் (Automation Technician,Switzerland ), மருதுனா (Dentist,Switzerland )
நிஷாதரி (மாணவி சுண்டிக்குளி மகளீர் கல்லூரி) ஆகியோரின் பெரியம்மாவும்,
சஜிக்காவின் (Prophylaxis Assistant, Switzerland ) மாமியும்,
டியாராவின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கரியைகள் 28-04-2022ம் திகதி வாயாழக்கிழமை அன்று நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-- குடும்பத்தினர்
விலாசம்:-
882 பருத்தித்துறை வீதி நல்லூர் யாழ்ப்பாணம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2022 10:49)
