Mr Vasanthadevan Paranthaman

Vasanthadevan Paranthaman

Date of Birth: 25 April 1968 - Deceased: 14 November 2026

தேவரையாளியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டினை வசிப்பிடமாகவும் கொண்ட தி௫.வசந்ததேவன் பரந்தாமன் அவர்கள் 14.11.2026 சனிக்கிழமை இரவு பிரான்ஸில் இறைபதமடைந்தார்.

அன்னார் ராஜினியின் அன்பு கணவருமாவார்.
 
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரியப்படுத்துகின்றோம்.
 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ராஜினி(மனைவி) 0781715263
பாலன் 0782698731

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2026 17:14)