Mrs. Vasanthakokulam Shanmughasuntharam
Date of Birth: 04 June 1949 - Deceased: 10 September 2026
யாழ். இல- 29, ஆடியபாதம் வீதி, கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வசந்தகோகிலம் சண்முகசுந்தரம் அவர்கள் 10-09-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம் - இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிட்ணசாமி - தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Eng. கிட்ணசாமி சண்முகசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜெயவதனி - விமலாதேவி தய்பதியினரின் அன்புச் சகோதரியும்,
திருச்செல்வி (ஓய்வு பெற்ற ஆசிரியை), திருமலர் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - யாழ். மாவட்ட செயலகம்), திருக்குமரன் (சிரேஷ்ட விரிவுரையாளர் வவுனியாப் பல்கலைக்கழகம்), திருவேணி (ஆசிரியை -யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
வைத்திய கலாநிதி துஷ்யந்தன் (சுகாதார வைத்திய அதிகாரி - காரைநகர்), கிருபாகரன் (ஆசிரியர் - நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி), தசாயினி (ஆசிரியை), கிருஷ்ணமேனன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்) ஆகியோரின் மாமியாரும்,
வைஷ்ணவி (மருத்துவபீடம் - யாழ். பல்கலைக்கழகம்), பிரசாந்தன் (மருத்துவபீடம் - ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்), பிரசன்னன் (Computer Science - University of Colombo ), ஹரிசினி (Aircraft Maintenance Engineering - KDU), ஹேமிதா (கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயம்), ஆரணி (வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), ஆருத்ரன் (யாழ் இந்து ஆரம்ப பாடசாலை), அருணியா (வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் கொக்குவிலில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 757 0208
www.tamilthakaval.org
