திருமதி. வசந்தகுமாரி சக்திதரன்

வசந்தகுமாரி சக்திதரன்

தோற்றம்: 19 அக்டோபர் 1959 - மறைவு: 22 அக்டோபர் 2024

யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும், தற்போது இந்தியாவில் வசித்து வருபவருமான  திருமதி. வசந்தகுமாரி சக்திதரன் அவர்கள் 22-10-2024 புதன்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.  

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் (சின்னத்தம்பி)-சுபத்திரை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சுப்பையா-கனகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

திரு. சுப்பையா சக்திதரன் அவர்களின்  அன்பு மனைவியும்,  

காலஞ்சென்ற இராஜகுமாரி, பாலசந்திரன் (பாலு), மகேந்திரன் (கனடா) ஆகியோரின் சகோதரியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2024 04:00)