Mr. Vasanthakumar Sajanthan

Vasanthakumar Sajanthan

Date of Birth: 30 December 1988 - Deceased: 27 July 2025

யாழ். நெடுந்தீவு கிழக்கு 13ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு திருச்சி, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வசந்தகுமார் சஜந்தன் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தாமோதரம்பிள்ளை - விசாலாட்சி தம்பதியினர், தர்மலிங்கம் - அன்னலக்சுமி தம்பதியினர்களின் அன்புப் பேரனும்,

வசந்தகுமார்(வசந்தன்) - ஜெகதீஸ்வரி (கலா) தம்பதியினரின் மூத்த அன்பு மகனும்,

Mikkel Maharaj அவர்களின் அன்புக் கணவரும்,

அபிரா அவர்களின் அன்புத் தந்தையும்,

துஸ்யந்தி, ராஜி, தர்சா, துஷாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சதீஸ்கரன், சுதர்சன், ராயு, கஸ்தூரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜிகா, லகிசா, நித்தீஸ், அக்‌ஷரா, லஷ்மன், பரிஷன், அனிஸ், அனுஷா, அகல்யா, அஸ்மிதா, அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனுஷா, டக்சன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-07-2025  புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 31-07-2025 வியாழக்கிழமை நண்பகல் 12:00 - 1:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் உடலம் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/07/2025 04:00)