Mr. Vasanthakumar Velmurugu
Deceased: 09 October 2025
யாழ். இந்துக் கல்லூரியின் (1973 A/L) புகழ் பூத்த பழைய மாணவரும், பிரபலமான விளையாட்டு வீரரும், யாழ் இந்துக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் (2020) முன்னாள் உறுப்பினருமான திரு. வசந்தகுமார் வேல்முருகு அவர்கள் ஒக்டோபர் 09, 2025ம் திகதி வியாழக்கிழமை அன்று இயற்கை எய்திய தகவலை மிகவும் வருத்ததுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday,12 Oct 2025 8:00 AM -10 AM
Ajax Crematorium and Visitation Centre
385, Fineley Avenue, Ajax ,ON
கிரியை:-
Sunday,12 Oct 2025 10:00 AM - 12:00 PM
Ajax Crematorium and Visitation Centre
385, Fineley Avenue, Ajax ,ON
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- Kana Kesavan
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
