திருமதி. வசந்தகுமாரி நந்தகுமார்
தோற்றம்: 02 பெப்ரவரி 1949 - மறைவு: 17 ஆகஸ்ட் 2023
யாழ்ப்பாணம் கன்னாதிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு பயனியர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வசந்தகுமாரி நந்தகுமார் அவர்கள் 17-08-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வேணுகோபால் பக்தர் கனகவல்லி தம்பதியரின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்ற வேதாரணியம் ஆசாரி தம்பதியரின் அன்பு மருமகளும்,
திரு. வே. நந்தகுமார் அவர்களின்அனுபு மனைவியும்,
வத்சன், சிந்துஜா, தர்சன், கௌசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சத்தியவாணி, கிரஹம், பிரியதர்ஷினி, விஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகாமி, ரவீந்திரன், மகேந்திரன், யோகேந்திரன், லீலா, கோகிலம், சாந்தி, மல்லிகா, ஆனந்தி, செல்வம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கேதாரீஸ்வரி, விஜயகுமாரி மற்றும் ரவீந்திரகுமாரி, லோகேந்திரன், காலஞ்சென்ற ராதாகிருஷ்ணன், அம்பிகாபதி, லீலாவதி, வசந்தாதேவி, ரவீந்திரகுமார், தர்மராஜ், காலஞ்சென்ற பாரிவேல், சேகர், செல்வச்சந்திரன், நிரஞ்சலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அக்னி, பிரித்தியங்கரா, பிரித்தியங்கரி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20--8-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் 07, பயனியர் வீதியில் அமைந்துள்ள அன்னாரின இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனக் கிரியைக்காக கல்வியங்காடு இந்து மயானத்திற்கு (மின் தகனச்சாலை) எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/08/2023 11:19)
