திருமதி. வசந்தலாராணி இராசரட்ணம் (பவா)

(முன்னாள் அச்சுவேலி கலைமகள் பாலர் பாடசாலை ஆசிரியை)

வசந்தலாராணி இராசரட்ணம் (பவா)

தோற்றம்: 10 பெப்ரவரி 1955 - மறைவு: 14 மார்ச் 2021

யாழ். அச்சுவேலி தெற்கு விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசரட்ணம் வசந்தலாராணி அவர்கள் 14-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான  வீரகத்தி லக்‌சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்

காலஞ்சென்ற வீரகத்தி இராசரட்ணம் (சுதன் லஷ்மி லொறி உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்சன் (சுதன்) அவர்களின் அன்புத் தாயாரும்,

உமாதர்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,

வசந்தலாதேவி (தேவி), வசந்தகுமாரி (வசந்தா), வசந்தரூபி (செல்வம்), வனஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபினாஸ், காலஞ்சென்ற அபிஷேக், ஆகேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
சுதன் - மகன் Mobile : +41 79 551 7714 Mobile : +41 71 620 017
வனஜா - சகோதரி Mobile : +41 79 382 7796
பரமு (செல்வம்) Mobile : +41 79 658 3612   
பிரதீப் - பெறாமகன் Mobile : +94 77 224 7738
வசந்தா - சகோதரி Mobile : +94 77 022 9898

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2021 02:30)