திருமதி. வசந்தமலர் நடராஜா

வசந்தமலர் நடராஜா

மறைவு: 14 பெப்ரவரி 2026

யாழ். புளியங்கூடலைச் சேர்ந்த மறைந்த சிவசம்பு பார்வதி தம்பதிகளின் புதல்வன்  திரு. முருகன் அவர்களின் மாமியார் (துணைவியின் தாயார்) 14-02-2026 அன்று  சுவீஸ்  நாட்டில்  சிவபதமெய்திவிட்டார். 

சிங்கப்பூரை  பிறப்பிடமாகவும், வாழ். கண்டிவிப்பாயைப் அம்மா நகரை வசிப்பிடமாகவும், தற்போது சுவிஸ் நாட்டை வாழ்விடமாகவும் கொண்ட  திருமதி.. வசந்தமலர் நடராஜா அவர்கள் 14-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கண்டிவிப்பாய ஆறுமுகம் நல்லம்மா தம்பதிகளின் செல்ல மகளும்,

Dr. V.S. நடராஜா (The Medical Centre) அவர்களின் அன்பு மனைவியும்,

நளாயினி (சுவிஸ்), நிருஜினி (சுவிஸ்) , குமாரியர் ஆகியோரின் அன்பு தாயாரும்,

Dr. சங்கேீத்ரா, மயூரி சரவணன் ஆகியோரின் செல்ல அம்மாமாவும் ஆவர்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் வாடியிற்கும் குடும்ப உறவுகளின் துயரம் பகிர்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.

சாந்தி!! சாந்தி!! சாந்தி!!

கிரிகைகள்:-

Wednesday, 18 Feb 2026 [1:00 PM]

Bremgarten cemetery

Murtenstrasse 51, 3008 Bern, Switzerland


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/02/2026 00:13)