திரு வசந்தராஜன் நடராசா

வசந்தராஜன் நடராசா

தோற்றம்: 19 ஜூலை 1958 - மறைவு: 13 ஜூலை 2020

யாழ்.தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும்,கனடா பிறம்ரனை (BlainderDrive,Brampton),

வதிவிடமாகவும் கொண்ட யூனியன் கல்லூரிப் பழைய மாணவன் திரு.வசந்தராஜன் நடராசா அவர்கள் மாரடைப்பால் தனது 62வது வயதில் இன்று 13-07-2020ம் திகதி திங்கட்கிழமை மதியம்

காலமானார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா தெய்வநாயகி தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும்,
 
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை புவனேஸ்வரி(உரும்பிராய் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரபவானியின் அன்புக் கணவரும்,
 
கார்த்திகா,கஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
யூனியன் கல்லூரிப் பழையமாணவர்களான காலஞ்சென்ற தவராசா,யோகராசா,சிவராசா,
சுந்தரலிங்கம் மற்றும் மனோரஞ்சிதமலர்(கனடா),தவமணிதேவி(தெல்லிப்பழை),
ரூபாவதி(வவுனியா),வசந்தகுமாரி(ஜெர்மனி),வசந்தயோகினி(தெல்லிப்பழை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
கமலா(இலங்கை), வசந்தா(கனடா), ஜெயம்(கனடா), தயா(கனடா), மாலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 19 Jul 2020 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை :-
 
Monday, 20 Jul 2020 8:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 20 Jul 2020 11:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
பவானி - மனைவி Mobile : +1 905 495 7110   
சுரேன் - மருமகன் Mobile : +1 416 357 1697   
காந்தன் - மருமகன் Mobile : +1 416 877 3456   
பிருந்தா - பெறாமகள் Mobile : +1 647 278 2822  

அன்னாரை இழந்து தவிக்கும் உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/07/2020 12:39)