Mrs. Vasantharani Wickramarajah

Vasantharani Wickramarajah

Date of Birth: 27 December 1957 - Deceased: 05 May 2026

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வசந்தராணி விக்கிரமராஜா அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று தனது 73வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை நாகலிங்கம் - இரத்தினபாக்கியம் தம்பதியினரகன் அன்பு மகளும், காலஞ்சென்ற விநாசித்தம்பி வேலுப்பிள்ளை -நீலாதாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

விக்கிரமராஜா வேலுப்பிள்ளை (முன்னாள் மொழிபெயர்ப்பாளர் – சிட்னி) அவர்களின் அன்பு மனைவியும்,

விக்கிரமினியின் அன்புத் தாயாரும்,

மோகனதாஸ் கந்தையாவின் அன்பு மாமியாரும்,

பிரபாவன் மற்றும் சாகினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

சாந்தி பரமேஸ்வரன், காலஞ்சென்ற நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் ( முன்னாள் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதி) ஆகியோரின் உடன்பிறப்பும்,

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு 11-05-2026 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12:30 முதல் 2:30 மணி வரை Pinegrove Memorial Park Kington Street, Minchinbury, NSW என்ற முகவரியில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/05/2026 00:00)