Mrs. Vasanthi Jeyapalan

Vasanthi Jeyapalan

Date of Birth: 11 April 1959 - Deceased: 28 February 2026

யாழ். கச்சாய் றோட், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. வசந்தி ஜெயபாலன் அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இந்து முறைப்படி சடங்குகள் (Hindu Rituals):-

திங்கள், 9 மார்ச் 2026 [10:30AM-12:30PM (UK Time)]

Aldersbrook Bowls Club

34 Aldersbrook Road,,

London, E12 5DY வளாகத்தில் இடம் பெறவுள்ளது.

**குறிப்பு**

இங்கு பார்க்கிங் வசதி இல்லை.  தயவுசெய்து தெரு பார்க்கிங்கைப் (Street Parking) பயன்படுத்தவும்.

தகனக் கிரியைகள் (Followed by Cremation):-

பிற்பகல் [1:15 PM : 2:15PM (UK Time)]

City of London Cemetary and Crematorium

Aldersbrook Road,

London, E12 5DY  இல் நடைபெறவுள்ளது.

இறுதி  நிகழ்வுகள் இடம்பெறும் இடத்தில் One-சைட் (One-Side Parking) பார்க்கிங் உள்ளது.

 
தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2026 03:06)