திரு. வசிகரன் இந்திரகுமார்

வசிகரன் இந்திரகுமார்

தோற்றம்: 08 பெப்ரவரி 1987 - மறைவு: 20 பெப்ரவரி 2021

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Peterborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வசிகரன் இந்திரகுமார் அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு, பூபதியம்மா தம்பதிகள், சபாபதி மற்றும் திருமதி சபாபதிதிரவியம் (கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

இந்திரகுமார் ஞானசீலி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சுஜிந்தன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஞானசேகரம்- பத்மரஞ்சிதமலர், சந்திரசேகரன் (சந்துரு)- உமாசேகரி, சிவமலர்- கணேசலிங்கம், மீனலோசனா- பூபாலசந்திரன், இதயரஞ்சனி- நடராசா, ஞானகலை- சிவபாதம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

சிவகுமார்- சாமினி, சத்திகுமார்- சுகந்தி, கமலரஞ்சினி- கிருபாமூர்த்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

மதுசான், மதுசனா, நிசாந், அபிநயா, தயாபரி, மதனிகா, வினோத், நித்தியா, சமிலினி, பிரதீபா, சசிதா, திவ்யா, கேகயன், உஜாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனிஸ்ரன், யூலியன், யுரேனன், ஆருஜன், அபிஷா, பிரசாந், சேரா, சோபியா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 27 February 2021 6:00 PM - 10:00 PM
Sunday, 28 February 2021 6:00 PM - 9:00 PM
Monday, 01 March 2021 5:00 AM - 6:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 01 March 2021 6:00 AM - 7:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
சத்திகுமார் (அப்பன்) Mobile : +1 416 839 3846   
சந்துரு Mobile : +1 647 780 6500   
ஞானம்Mobile : +1 647 501 5064   
சுஜிந்தன் - சகோதரர் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/02/2021 12:34)