திருமதி. வாசுகி மனோகரன் (பபி அக்கா)

(ஆசிரியை - மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்வி கழகம்)

வாசுகி மனோகரன் (பபி அக்கா)

தோற்றம்: 20 அக்டோபர் 1967 - மறைவு: 02 ஏப்ரல் 2025

யாழ். உடுப்பிட்டி கொம்மாந்துறையை பிறப்பிடமாகவும், மில்ரன் கீன்ஸ் - பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வாசுகி மனோகரன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-04-2025 வியாழக்கிழமை காலை 7:00 மணி முதல் Deanshanger Memorial Community Centre (Deanshanger, Milton Keynes MK19 6HT) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் Crown Hill Crematorium (Crown Hill, Milton Keynes MK8 0AH) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2025 04:00)