Mrs. Vasuki Manoharan
(Teacher)
Date of Birth: 20 October 1967 - Deceased: 02 April 2025
யாழ். உடுப்பிட்டி கொம்மாந்துறையை பிறப்பிடமாகவும், மில்ரன் கீன்ஸ் - பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வாசுகி மனோகரன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-04-2025 வியாழக்கிழமை காலை 7:00 மணி முதல் Deanshanger Memorial Community Centre (Deanshanger, Milton Keynes MK19 6HT) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் Crown Hill Crematorium (Crown Hill, Milton Keynes MK8 0AH) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
