திருமதி. வாசுகி சண்முகநாதன்
தோற்றம்: 04 ஜூலை 1959 - மறைவு: 15 மே 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - சிட்னியினை (Sydney, Australia) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வாசுகி சண்முகநாதன் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
With very sorrow and sadness, we
would like to inform you of the passing
of our beloved
Vasuki Shanmuganathan
Funeral Service
May17, 2025 from [10:30 AM to 1:30 PM]
Camellia Chapel, Macquarie Park Cemetery
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
