திருமதி. வதனராணி பிரேமச்சந்திரன்
மறைவு: 25 அக்டோபர் 2025
யாழ். வல்வெட்டித்துறை நறுவிலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வதனராணி பிறேமச்சந்திரன் அவர்கள் 25-10-2025 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமசிவம் - சற்குணசௌந்தரி (பெரியவா) தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வெங்கடாசலபிள்ளை - தையல்நாயகி தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற பிறேமச்சந்திரன் (பிறேம்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+44 758 717 8397
+94 70 572 1911
www.tamilthakaval.org
