திருமதி. வைத்திலிங்கம் சரஸ்வதி

வைத்திலிங்கம் சரஸ்வதி

மறைவு: 03 பெப்ரவரி 2025

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வைத்திலிங்கம் சரஸ்வதி அவர்கள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தெய்வேந்திரராஜா (தேவன்), மகேஸ்வரி (ராகினி), மங்களேஸ்வரி (பேபி), மனோகரி (வசந்தி-கனடா), மணிவண்ணன் (ரவி-இத்தாலி), பரமேஸ்வரி (குட்டி), மலர்விழி (கவிதா-ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-02-2024 செவ்வாய்க்கிழமை கோப்பாயில் நடைபெற்று, புகழுடல் கோப்பாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/02/2025 05:00)