திரு. வெ. இராமையா
தோற்றம்: 30 அக்டோபர் 1946 - மறைவு: 22 மே 2024
கண்டி கிலாபொக்க, மடுல்கலயைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெ. இராமையா அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வௌ்ளையன்-வள்ளிம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்-தங்கம்மா தம்பதியினரின் மருமகனும்,
புஷ்பவதி அவர்களின் அன்புக்கணவரும்,
சதீஷ்குமார் (Rythms Electronics), ஷர்மிளா, தினேஷ் (Rythms Electronics) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஷ்பநாதன், ஜமுனாதேவி, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷ், ருமானி, ஜாஸ்வின், யாதேஷ், ஜானிஸ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற சுப்பைளா, லெட்சுமி, வள்ளிநாயகி, செல்வநாயகி, காலஞ்சென்ற சுந்தரி, சௌந்தரி, மரகதவள்ளி ஆகியோின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஜோதி, இராமலிங்கம், சிவகுருநாதன், சண்முகலிங்கம் மற்றும் தேவகுமார், பாவானி ஆகியோரின் மைத்துனரும்,
இராஜாவின் சகலையும்,
தேவகி, தேவி சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணம், சிவபாக்கியம், சக்கரபாணி மற்றும் மகாலக்ஷ்மி, காலஞ்சென்ற அருணாச்சலம், ரஜனி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இல-1/46, கிறிஸ்துராஜ மாவத்தை, இரண்டாம் குறுக்குத்தெரு, மருதானை வீதி, வத்தளையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-05-2024 சனிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
