Mr. Veenasi Kathiravelu

(ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் - வவுனியா வைத்தியசாலை)

Veenasi Kathiravelu

Deceased: 17 October 2025

யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வினாசி கதிரவேலு அவர்கள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கமலாம்பிகை அவர்களின அன்புக் கணவரும்,

தனுஷா, யசோதரா, காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், பரணீதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/10/2025 00:00)