வீரகத்தி சின்னத்துரை
(சுங்க இலாக அதிகாரி)
தோற்றம்: 07 நவம்பர் 1938 - மறைவு: 10 செப்டம்பர் 2025
யாழ். மத்தொனியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி கொடிகாம வீதியை வசிப்பிவிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி சின்னத்துரை அவர்கள் 10-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி - மீனாட்சி தம்பதியினரின் செல்வப் புதல்வனும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி குகதாசன் (ஜேர்மனி), ஜெயந்தினி ஜெயா (ஜேர்மனி), கெங்கா சந்திரலிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிசாந்தன், கெளதம், கல்யாணி, பைரவி, பிரியன், நீரஜா, சஞ்சீபன், சந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அமீலியா, ஆர்யன், சாய், சனா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி வேலாயுதம் அவர்களின் அன்பு சகோதரனும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
