Mrs. Veeraiyaa Naidu Nallammal

Veeraiyaa Naidu Nallammal

Date of Birth: 18 June 1336 - Deceased: 10 December 2024

ஹட்டன் - கொட்டகலை இல-23, ஸ்டேசன் ரோட்டை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. வீரையா நாயுடு நல்லம்மாள் அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரையா நாயுடு அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொமர்ஷல் மின் தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/12/2024 05:00)