திரு. வீரையா ராஜா
தோற்றம்: 29 ஜூலை 1940 - மறைவு: 13 ஜனவரி 2025
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், துணவி வட்டுக்கோட்டையினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரையா ராஜா அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரங்கநாதன் - பார்வதி தம்பதியினரின் புதல்வனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபாலவர்ணன் (மோகன் - வத்தளை), ஸ்ரீதேவி (நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரேணுகாதேவி, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆதித்யா, ஜோசுவா, அஜாய் (நெதர்லாந்து), அனித்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-01-2025 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
இல- 47/7A யூட் றோட்,
எந்தேரமுல்ல, வத்தளை.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
