திரு வீரகத்தி செல்வராசா (செல்வா)

வீரகத்தி செல்வராசா (செல்வா)

தோற்றம்: 02 ஏப்ரல் 1962 - மறைவு: 18 அக்டோபர் 2020

 

காலஞ்சென்ற வீரகத்தி வள்ளியம்மை அவர்களின் புதல்வன் செல்வராசா (செல்வா) 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

இவர் அனலைதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவில் பிறம்டனில் வசித்தவரும் ஆவார்.
 
இவர் காலஞ்சென்ற சிற்றம்பலம் தங்கம்மா அவர்களின் ஆசை மருமகனும்,

ஜெயந்தியின் அன்பு கணவரும்,

சாஜினி, பிரவின் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவர் பாலசுப்ரமணியம் (வீரபாலன் திருகோணமலை), யோகராணி (கனடா), ரஞ்சனி தேவி (கனடா), புஸ்பராணி (ஜேர்மனி), காலஞ்சென்ற நடேசன் ஸ்ரீதரன் (ஸ்ரீ கனடா), குகராணி (பபா, அமெரிக்கா) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.  

இவர் தயாளன் சறோஜினிதேவி, தயானந்தன் (ஆனந்தன்), நித்தியகல்யாணி (ஆனந்தி), தனபாலன் குளோரி ஸ்ரொர், பரிமளகாந்தி சந்திரபாலன், காலஞ்சென்ற பாஸ்கரன், தர்மசீலன் பாலானந்தி, லோகேஸ்வரி பேரானந்தசிவம், காலஞ்சென்ற தேவகி, சந்திரபாலன், செகசோதி, மனோகரன், மதுசொரூபி (ரூபி), சிறி பாலகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவர் கிருபணன், ஜைனுசஜன், அஸ்வினி,ரூசன்,பானுஜா,அஜந்தா, லிசாந்,  ஆகியோரின் சித்தப்பாவும், , ஆரதி, அக்ஸி, கல்கி, தர்சிகா, பிரசாந், ஷேனுகா, ஜோய் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார். 

சௌம்மியா, திவ்யா, ஜெயன், தேனுகா, தேனிலா, சரணியா, நவீன், கிருசாந்தன், சுரேஸ், ராதிகா, கபிலன், தரணிரா, அஞ்சனா, ஆதவன், ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார். 

இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

Visitation Address:-
 
StJohn’s Dixie Chapel
737 Dundas Street East, Mississauga, ON

பார்வைக்கு (Visitation):
Sunday- October 25/2020   11:00 AM – 12:30 PM

கிரியை (service):
 
Sunday October 25/2020   12:30 PM-2:00PM

தொடர்புகளுக்கு:-
 
மகன் பிரவின்: +1 647-983-2117
சகோதரன் பாலன் : +1 416-854-3849
சகோதரன் ஸ்ரீ : +1 416-770-4444
ஆனந்தன் மைத்துனர் :  +1 416-523-6080
சீலன் மைத்துனர்: +1  416-617-1354
சகோதரி புஸ்பா:  011-971-913-18916

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/10/2020 09:15)