திரு வீரகத்தி சிவசுப்பிரமணியம்(சவாரி மணியம்)
மறைவு: 24 நவம்பர் 2019
சோலைவளவு, புலோலி தெற்கு புலோலியை பிறப்பிடமாகவும் 98/2, திருவையாறு, கிளிநொச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி சிவசுப்பிரமணியம் (சவாரி மணியம்) நேற்று (24.11.2019) ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வீரகத்தி இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி - வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்மணியின் பாசமிகு கணவரும்,
இந்துமதி (ஆசிரியை. கிளி/ இந்து ஆரம்ப வித்தியாலயம்), சந்திரகாசன், கமலகாசன், காந்திமதி, காலஞ்சென்ற வேணுகாசன் மற்றும் சுமதி, இன்பமதி, கோமளகாசன் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
ஞானதரன், தனுசியா, நரேஸ்குமார் (ஆசிரியர் - கிளி இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்சயன், அற்சனா, புராதனி, அபிசாளினி ஆகியோரின் அன்புப்பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவசோதி, கிருஸ்ணகோபால், சிவானந்தம், செல்வரத்தினம் மற்றும் இந்திரதேவி ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், வடிவேல், செல்லம்மா மற்றும் வள்ளியம்மை, வைரமுத்து, தம்பியையா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.11.2019) திங்கட்கிழமை பி.ப. 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இரணைமடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இல 98/2, திருவையாறு,கிளிநொச்சி
தகவல்: குடும்பத்தினர்
+94 77 069 8055
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/11/2019 04:02)
