திரு. வீரகத்தி தில்லையம்பலம்

(இளைப்பாறிய ஆசிரியர்)

வீரகத்தி தில்லையம்பலம்

மறைவு: 14 மார்ச் 2024

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி தில்லையம்பலம் அவர்கள் 14-03-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கமுத்து அவர்களின் அன்புக்கணவரும்,

பகீரதன், காலஞ்சென்ற பகீரதி, பாரதி ஆகியோரின் அன்புத்தந்தையாரும்,

இந்திரலிங்கம், சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 15-03-2024 வௌ்ளிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் கல்கிசை பொது மயானத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/03/2024 04:00)