திரு. வீரகுமார் சதுர்சன்

வீரகுமார் சதுர்சன்

தோற்றம்: 22 பெப்ரவரி 2000 - மறைவு: 15 ஜூலை 2021

மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும்,பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்ட சதுர்சன் (சது) வீரகுமார் அவர்கள் 15-07-2021ம் திகதி வியாழக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார் வீரகுமார் ராகிணி தம்பதிகளின் பாசமிகு புத்திரனும்,
 
காலஞ்சென்ற யோகரத்தினம், சிவபாக்கியம் (மன்னார்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
காலஞ்சென்ற சுப்பிரமணியம், காலஞ்சென்ற பாக்கியம் (மட்டுவில்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
லக்சனா, தேனுகா, துர்கா, விதுர்சா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
நிரூபன் (பிரான்ஸ்) அவர்களின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-07-2021ம் திகதி வியாழக்கிழமை அன்று மு.ப 9.00 மணி தொடக்கம் 11.30 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு (Funeraelum, 95rue MarcelSembat,93430, Villetrneuse),  அதே முகவரியில் மு.ப. 11.30 தொடக்கம் பி.ப 12.30 வரை கிரியைகள் இடம் பெற்று அதன் பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்:-  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
குருபரன்: + 33 65 986 6505
அரியகுலராசா:+33 76 967 7523
சுரேஸ்: +33 74 938 1409

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/07/2021 01:32)