திருமதி வீரலட்சுமி கந்தசாமி

வீரலட்சுமி கந்தசாமி

தோற்றம்: 05 ஜூன் 1935 - மறைவு: 24 மே 2020

யாழ்.கொக்குவில் கிழக்கு உடையார் ஒழுங்கையை பிறப்பிடமாகவும்,கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வீரலட்சுமி கந்தசாமி அவர்கள் 24-05-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை யோகம்மா தம்பதிகளின் அன்புப்
புதல்வியும்,
 
காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
காலஞ்சென்ற மாலினி,றஞ்சினி,யோகேஸ்வரன்,உருத்திரசிங்கம்,சிறிநந்தகுமார்,
ரஞ்சித் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
அன்னலட்சுமி,விஜயலட்சுமி ஜெயலட்சுமி,காலஞ்சென்ற மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
மகேந்திரன்,காலஞ்சென்ற காந்தி(K P S Jewellery) றஜி,ஜெயா,குமுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான தியாகராசா,குமாரசாமி,மகேந்திரன் மற்றும்பொன்னம்பலம்,முத்துராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
செல்வி,டானியல்,உஷா,டயானா,துளசி,தினேஸ்,அஜித்,கீர்த்தனா, கிருத்திகன்,சௌமி,சயித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
பரத்,றகுன்,சித்தாத்,றஸ்சனா,ஜேரன்,யஸ்மின்,அஞ்சலினா,விக்ரோறியா,தேடோ ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.
 
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 27-05-2020ம் திகதி புதன்கிழமை அன்று 55,Rue Gince ,Montreal QC H4N 1J7 இல் அமைந்துள்ள  AETERNA Funeral Home இல் பகல் 1.00 மணியிலிருந்து பகல் 3.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு,பிற்பகல் 4.00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

Ranjini: +1 514 629 7123
Kiruba: +1 416 937 8009
Neerosan: +1 514 546 2727

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/05/2020 12:35)