திரு வீரன் சுப்பிரமணியம்

வீரன் சுப்பிரமணியம்

தோற்றம்: 12 நவம்பர் 1944 - மறைவு: 18 பெப்ரவரி 2024

பதுளையைப் பிறப்பிடமாகவும், இல- 9/7, உம்பிச்சி பிளேஸ், கொழும்பு-13 யை வசிப்பிடாமகவும் கொண்ட திரு. வீரன் சுப்பிரமணியம் அவர்கள் 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 20-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று வைக்கப்பட்டு, பிற்பகல் 1.00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2024 05:00)