Mrs. Veerapaku Latchumi

Veerapaku Latchumi

Date of Birth: 18 February 1935 - Deceased: 02 May 2024

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வீரபாகு இலட்சுமி அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரபாகு அவர்களின் மனைவி ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக சாவகச்சேரி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/05/2024 04:00)