Mr. Veerapathirappoodi Rathinam
Date of Birth: 26 May 1933 - Deceased: 27 May 2026
மட்டக்களப்பு - முனைக்காட்டைப் பிறப்பிடமாகவும், குறிஞ்சாமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரபத்திரப்போடி இரத்தினம் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபத்திரப்போடி - தெய்வானை தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி - நேசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தணிகாசலம், பூமிநாதன், மற்றும் கிருஸ்னேஸ்வரி, ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கதிராமப்போடி, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான குஞ்சிநாச்சி, கனகம்மா, செல்லத்தம்பி, வேலுப்பிள்ளை, மாணிக்கப்போடி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வேலாப்போடி, இளையதம்பி, அரசரெத்தினம், பூபாலப்பிள்ளை, பொன்னம்மா, சின்னப்பிள்ளை, அழகம்மா ஆகியோரின் மைத்துனரும்,
பரமேஸ்வரி, ரவிச்சந்திரன், இராஜநிர்மலாதேவி, கோடீஸ்வரன், பிரபாகரன், குகதாசன், மோகனதாசன், தேவதாசன், கோகுலதாசன், கண்ணதாசன், காலஞ்சென்ற லிங்கசோதி, தனராஜ், தனுசியா, ஹர்ஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சிவசீலனின் பெரியப்பாவும்,
கங்கேஸ்வரி, பரஞ்சோதி, கோமளேஸ்வரி, சிவலெட்சுமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜிவோஜிதன், திலுதிஷான், தருஸ்காந்த், டிதுஷா, லக்ஷித், தகரிஷி, தக்ஷவி, கிரிஸ்டினா, பிருந்தாகரன், நந்தீஷன், ஜானுஷா, பிறக்கியா ஆகியோரின் அன்பு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு திருவுடல் குறிஞ்சாமுனை இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
