Mr Veerappan Thevar Mutthaiya

Veerappan Thevar Mutthaiya

Date of Birth: 19 January 1933 - Deceased: 06 February 2024

சின்ன சோளகந்தையை பிறப்பிடமாகவும், சாமிமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரப்பன் தேவர் முத்தையா அவர்கள் 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரப்பன் தேவர் - வீராயீ தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்செனற்வர்களான ராசையா தேவர் - லட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற முத்தாத்தாள் அவர்களின் அன்பு கணவரும்,

சச்சிதானந்தன் (கண்டி), பாலசிங்கம் (பாஸ்கரன் ஸ்டோர்ஸ் - சாமிமலை), பாஸ்கரன் (சாமிமலை), பாமா ஜோதி (நீர்கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மணிமேகலை (சாமிமலை), கலாராணி (தலைமை கணக்காளர் பனியன் தோட்டம் - மஸ்கெலியா), காவேரி, நவரத்தினராஜா (நீர்கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்ஷிகா, விதுர்ஷன், சலோமி, செரோனியா, சியோமி, யதுணிக்கா, ஷாமலி, அருணோதயன், சுகித்தபிரியன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 4/1, பிரதான வீதி, சாமிமலையில் 08-02-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 2.00 மணியளவில் கொட்டகலை கொமர்ஷியல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பாலசிங்கம் (மகன் - பாஸ்கரன் ஸ்டேர்ஸ் சாமிமலை)

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2024 05:00)