திரு. வீரசிங்கம் புவனேந்திரன்

வீரசிங்கம் புவனேந்திரன்

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1958 - மறைவு: 03 டிசம்பர் 2020

யாழ். பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langnau வை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் புவனேந்திரன் அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து ஜீவரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்பு கணவரும்,

பவித்ரா, பவினிதன், பவினிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிமலாதேவி, விமலாதேவி, ரவீந்திரன், மகேந்திரன், சசீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயமலர், சரோஜாதேவி, உமாதட்ஷணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்  ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Friedhof Langnau im Emmental, Kehrstrasse 379, 3550 Langnau im Emmental, Switzerland எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Covid-19 தொற்றுதல் காரணமாக இறுதிக் கிரியைகள் தனிப்பட்ட குடும்ப அங்கத்தவர்களுடன் நடைபெறும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

பவினிதன் - மகன்
மகேந்திரன் - சகோதரர்

    

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2020 06:46)