திருமதி. வீரசிங்கம் பாக்கியம்
(முன்னாள் ஆசிரியை - யாழ். உடுப்பிட்டி மகளிர் பாடசாலை)
மறைவு: 28 நவம்பர் 2025
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வீரசிங்கம் பாக்கியம் அவர்கள் 28-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 6:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-11-2025ம் திகதி செவ்வாய்கிழமை மகிந்த மலர்ச்சலையில் காலை 9:00 மணி தொடக்கம் 3:00 மணிவரை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
