Mr. Veerasingam Paramananthan

(இளைப்பாறிய தபால் அதிபர், இலங்கை)

Veerasingam Paramananthan

Date of Birth: 12 April 1928 - Deceased: 06 October 2024

மலேசியா Penang ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் உரும்பிராயை வசிப்பிடமாகவும் கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரு. வீரசிங்கம் பரமானந்தன் அவர்கள் 06-10-2024 ஞாயிற்றிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. வீரசிங்கம் வைத்திலிங்கம்-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், 

காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம்-ரோசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெயசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீகாந்தன் (அவுஸ்திரேலியா), கோணேஷ் (ஐக்கிய அமெரிக்கா), நரேஸ் (கனடா), கணேஸ்ராம் (கனடா), காலஞ்சென்ற ரட்ணேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லோகி (அவுஸ்திரேலியா), பிரேமி (ஐக்கிய அமெரிக்கா), ஜீன் (கனடா), வாகினி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரதி, ஜெறமி, நடாஷா, லவன், லாவன்யா, வாசுகி, தருண் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மாயா, காவியா (அலானா) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Sunday, 13 Oct 2024 8:30 AM - 10:30 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-

Sunday, 13 Oct 2024 10:30 AM - 12:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-

Sunday, 13 Oct 2024 12:30 PM

Highland Hills Funeral Home & Cemetery

12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2024 20:41)