திரு வீரசிங்கம் பரதசங்கரி

(கணக்காளர்)

வீரசிங்கம் பரதசங்கரி

தோற்றம்: 14 ஜூலை 1940 - மறைவு: 24 செப்டம்பர் 2020

யாழ். பருத்தித்துறை அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பரதசங்கரி அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஹென்றி செல்வதுரை ஸ்பென்சர் பரமேஸ்வரி யூனிஸ் ஸ்பென்சர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரூத் ரூபவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜா ஷிவானி, காலஞ்சென்ற சயனுஜா நிரோஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆனந்தசங்கரி(இலங்கை), மதியாபரணம்(லண்டன்), லோகநாயகி(இலங்கை), காலஞ்சென்றவர்களான தர்மசங்கரி, கணேசசங்கரி, இராசசங்கரி, சகாதேவசங்கரி, ஞானசங்கரி, மங்கயர்க்கரசி, திருநல்நாயகி, துருவசங்கரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகிழ்ச்சந்திரன் செல்வராஜ், எஸ்தர் யோகவதி, நயோமி செல்வவதி, ஜெயபால், மேரி இந்திரவதி, அலெக்சாண்டர்(அவுஸ்திரேலியா), எலிசபெத் ஞானவதி கருணாநிதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

 
கிரியை :-
 
Tuesday, 06 Oct 2020 9:30 AM
West London Crematorium
980 Harrow Rd, London NW10 5NX, United Kingdom
 
தொடர்புகளுக்கு:-

ரூத் ரூபவதி - மனைவி Mobile : +44 745 350 3546 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/10/2020 01:03)