Mr Veerasingam Raja

(இளைப்பாறிய பிரதான புகையிரத நிலைய அதிபர்- யாழ்ப்பாணம், Retired Chief Station Master- Jaffna)

Veerasingam Raja

Date of Birth: 06 December 1932 - Deceased: 12 April 2020

யாழ். வல்வெட்டி நெய்யம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் இராஜா அவர்கள் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா(Malayan Pensioner) காந்தியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்.

சரஸ்வதிஅம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,

பாலேந்திரன்(Dr. Veerasingam ஐக்கிய அமெரிக்கா), இரவீந்திரன்(பிரித்தானியா), விமலா(மகேஸ்வரி- பிரித்தானியா), வதனி(வதனேஸ்வரி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவராஜா, செல்வராஜா, காலஞ்சென்ற சித்திரா, கௌரி, வசந்தா, விஜியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிம்மி, ரேணுகா, சிரோமி, யோகராஜன், குகன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான அன்னலக்சுமி, பார்வதிப்பிள்ளை, கதிரவேலு, தங்கச்சிப்பிள்ளை, செல்லம்மா, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், சகாதேவன், மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
ருதிக்கா, கண்ணா, சுபாங்கி, சியாரன், அபிசாய், அபிராமி, அபிநாஸ், அபிநயா, அரூரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 16-04-2020 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தற்போதைய நாட்டு விதிமுறைகளை கருத்திற்கொண்டு அன்னாரின் இறுதிச்சடங்குகள் தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
பாலேந்திரன் - மகன் Mobile : +1 585 734 3931   
இரவீந்திரன் - மகன் Mobile : +44 783 212 4765  Phone : +44 208 423 4682
விமலா(மகேஸ்வரி) - மகள் Mobile : +44 778 550 4007  Phone : +44 208 574 0076
வதனி(வதனேஸ்வரி) - மகள் Phone : +44 208 651 1743

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2020 08:36)